TNPSC Thervupettagam
May 5 , 2023 443 days 268 0
  • வரலாற்றாசிரியர் ரணஜித் குஹா சமீபத்தில் காலமானார்.
  • தெற்காசியாவில் காலனித்துவத்திற்குப் பிந்தைய வரலாற்றின் ஆய்வின் மேம்பாட்டில் அவர் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
  • இவர் பணியாற்றிய “சபால்டர்ன்” (விளிம்பு நிலைப் பார்வை) என்ற பதம் ஆனது தற்போது ஊடகங்களிலும் அன்றாட வாழ்க்கையின் உரையாடல்களிலும் நன்கு அறியப் பட்ட ஒன்றாகி விட்டது.
  • “சபால்டர்ன்” என்ற ஒரு சொல் இத்தாலிய மார்க்சிஸ்ட் அறிஞரான அன்டோனியோ கிராம்சியின்  படைப்பிலிருந்துப் பெறப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்