TNPSC Thervupettagam
October 14 , 2024 71 days 194 0
  • இந்திய நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா சமீபத்தில் காலமானார்.
  • டாடா அவர்கள் 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதினையும் மற்றும் 2008 ஆம் ஆண்டில் "பத்ம விபூஷன்" விருதினையும் பெற்றுள்ளார்.
  • டாடா குழுமம் என்பது நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் மற்றும் மிகப் பெரிய தனியார் எஃகு நிறுவனம் உட்பட சுமார் 100 நிறுவனங்களின் ஒரு பரந்த தொகுப்பாகும்.
  • 1932 ஆம் ஆண்டில் தொடங்கிய விமான சேவை நிறுவனமான டாடா நிறுவனம் ஆனது, இந்தியாவில் வணிக விமானப் போக்குவரத்திற்கு மிகவும் முன்னோடியாக திகழ்ந்தது என்பதோடு பின்னர் அது ஏர் இந்தியா நிறுவனமாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்