TNPSC Thervupettagam
September 4 , 2021 1055 days 1331 0
  • 2021 ஆம் ஆண்டின் ராமன் மக்சேசே விருது பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
  • வெற்றியாளர்களுக்கு பிலிப்பைன்ஸின் மணிலாவிலுள்ள ரமோன் மகசேசே மையத்தில் அரசு முறையில் விருதுகள் வழங்கப்படும்.
  • வெற்றி பெற்றவர்கள்
    • வங்காள தேசத்தின் தடுப்பு மருந்தின் முன்னோடி டாக்டர் ஃபிர்தோசி காத்ரி,
    • பாகிஸ்தானின் முகமது அம்ஜத் சாகிப்
    • பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்வள மற்றும் சமுதாய சுற்றுச்சூழல் ஆர்வலர் ராபெர்டோ பேலோன்
    • அமெரிக்க குடிமகன் ஸ்டீவன் முன்சி மற்றும்
    • புலனாய்வு விசாரணைக்கான இந்தோனேசிய கண்காணிப்பு அமைப்பு ஆகும்
  • ரமோன் மகசேசே விருதானது ஆசியாவின் மிக உயரிய விருதாகும்.
  • இது 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுவப்பட்டது.
  • இது ஆசியாவில் நோபல் பரிசுக்கு இணையான ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • இது ஆசியாவில் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக மேம்பாட்டிற்காக தலை சிறந்தப் பங்களிப்புகளை வழங்கியோருக்கு அளிக்கப்படும் ஒரு விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்