ரம்மி ஆட்டம் மீது தமிழ்நாட்டின் தடை
December 10 , 2020
1504 days
648
- ரம்மி உள்ளிட்ட இணைய வழி சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்யும் அவரசச் சட்டம் ஒன்றை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் அறிவித்துள்ளார்.
- தடையை மீறி விளையாடுவோருக்கு ரூ.5000 அபராதமும் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்த அவசரச் சட்டமானது பின்வரும் சட்டங்களில் திருத்தம் செய்கிறது.
- தமிழ்நாடு சூதாட்டத் தடைச் சட்டம், 1930
- சென்னை நகர காவல் சட்டம், 1888 மற்றும்
- தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம், 1859.
Post Views:
648