TNPSC Thervupettagam
May 26 , 2023 422 days 240 0
  • ரய்யானா பர்னாவி என்ற பெண் விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபியப் பெண் என்ற ஒரு வரலாற்றைப் படைத்துள்ளார்.
  • ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் இரண்டாவது தனியார் ஆய்வுப் பயணத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு சவூதி நாட்டவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
  • திருமதி பர்னாவி அவரது சக சவுதி ஆய்வுத் திட்ட நிபுணர் அலி அல்கர்னியுடன் இணைந்து ஆக்ஸியம் ஆய்வுத் திட்டம் 2-இல் பயணிக்க உள்ளார்.
  • வளைகுடா நாட்டில் இருந்து விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது ஆண் விண்வெளி வீரர் இவர் ஆவார்.
  • மற்ற இரண்டு விண்வெளி வீரர்கள் அமெரிக்க தளபதி பெக்கி விட்சன் மற்றும் விமானி ஜான் ஷோஃப்னர் ஆகியோர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்