TNPSC Thervupettagam

ரவிச்சந்திரன் அஷ்வின்

March 8 , 2022 865 days 464 0
  • ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 435வது விக்கெட்டினை தனது 85வது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதன் மூலம் அனில் கும்ப்ளேவினையடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்று உள்ளார்.
  • சண்டிகரின் மொஹாலி எனுமிடத்திலுள்ள PCA கிரிக்கெட் அரங்கில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர் பதூம் நிசாங்கா என்பவரை வீழ்த்தியதன் மூலம் அஷ்வின் இந்தச் சாதனையைப் படைத்தார்.
  • தற்போது இவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்