TNPSC Thervupettagam

ரவிச்சந்திரன் அஸ்வினின் புதிய சாதனை

December 2 , 2021 961 days 528 0
  • ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய  இந்தியாவின் 3வது வீரராக (418 விக்கெட்டுகள்) மாறியுள்ளார்.
  • இவர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கினை விஞ்சினார்.
  • கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் 5வது நாளன்று இந்த சாதனையானது நிகழ்த்தப்பட்டது.
  • இவர் கிவி எனப்படும் நியூசிலாந்து அணியின் துணைத் தலைவர் டாம் லாத்தம் என்பவரை வீழ்த்தி இந்தச் சாதனையை எட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்