TNPSC Thervupettagam

ரவிதாஸ் ஜெயந்தி - பிப்ரவரி 9

February 10 , 2020 1693 days 499 0
  • 14 ஆம் நூற்றாண்டின் துறவியான ரவிதாஸின் பிறந்த நாள் பிப்ரவரி 9 ஆம் தேதி இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  • ரவிதாஸ் ஒரு இந்தியக் கவிஞராவார்.
  • அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. அவரது போதனைகள் நிர்குனா-சகுனா ஆகிய கருப்பொருள்களைக் கையாளுகின்றன.
  • நிர்குனா என்பது அறிவை மையமாகக் கொண்டது மற்றும் சகுனா என்பது அன்பை மையமாகக் கொண்டது.
  • இவை இரண்டும் பக்தி இயக்கத்தின் போது கடவுளைக் கற்பனை செய்வதற்கான மாற்று வழிகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்