TNPSC Thervupettagam

ரஷ்யாவின் நிரந்தத் தலைவராக விளாடிமிர் புடின்

March 12 , 2020 1627 days 532 0
  • ரஷ்யாவில், அந்நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் 2036 ஆம் ஆண்டு வரை தான் ஆட்சியில் தொடர அனுமதிக்கும் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
  • இந்தச் சட்டமானது ரஷ்யாவின் பாராளுமன்றத்தின் கீழ் சபையான டுமாவால் அங்கீகரிக்கப் பட்டது. ஆனால் இந்தச் சட்டமானது ரஷ்யாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அந்நாட்டில்  நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பு ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • ஏற்கனவே விளாடிமிர் புடின் 2024 ஆம் ஆண்டிற்கு மேலும் தான் ஆட்சியில் தொடர அனுமதிக்கும் அரசியலமைப்பு மாற்றங்களை முன்மொழிந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்