ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை தொடங்கி வைத்தார்.
இந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் கிராஸ்நோயார்ஸ்க் மற்றும் பேரரசர் மூன்றாம் அலெக்சாண்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
புதிய போரே (ஆர்க்டிக் காற்று) வகை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் ஒரு பகுதியான பேரரசர் மூன்றாம் அலெக்சாண்டர் கப்பல் பனிப்போருக்குப் பிறகு மாஸ்கோவினால் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் புதிய தலைமுறை நுட்பம் சார்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகும்.