ரஷ்ய இராணுவமானது ரஷ்யாவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பிற்காக புதிய இடைமறிப்பு ஏவுகணையை சாரி - சகன் (கஜகஸ்தான் குடியரசு) என்ற இடத்திலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
உலகில் எந்த ஒரு ஏவுகணையுடனும் ஒப்பிட இயலாத அளவிற்கு நொடிக்கு 4 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடையது.
எனவே எதிராளியின் ஏவுகணையை மிக உயரத்தில் மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு அப்பால் வெற்றிகரமாக அது இடைமறித்து அழிக்கும்.