TNPSC Thervupettagam

ரஷ்யாவிற்கான வாக்களிக்கும் உரிமை

June 26 , 2019 1885 days 570 0
  • ஐரோப்பிய ஆணையத்தின் நாடாளுமன்ற சபையானது இரஷ்யாவின் வாக்களிக்கும் உரிமையை மீண்டும் பெற்றுத் தருவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
  • ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிரீமியா தீபகற்பத்தை 2014 ஆம் ஆண்டில் இரஷ்யா சட்டவிரோதமாக தன்னுடன் இணைத்தது. இதன் பிறகு இரஷ்யாவின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டது.
  • ஐரோப்பிய ஆணையமானது பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்பெர்க்கினைத் தலைமையிடமாகக் கொண்டு 1949 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இது ஐரோப்பியாவின் மனித உரிமைகள், மக்களாட்சி மற்றும் சட்டப்படியான ஆட்சி ஆகியவை குறித்து விவாதிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்