ரஷ்யாவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பணமதிப்பு
April 11 , 2023
596 days
256
- சீனாவின் யுவான் நாணயம், அமெரிக்க டாலருக்குப் பதிலாக ரஷ்யாவில் அதிகம் வர்த்தகம் செய்யப் படும் பணமதிப்பாக மாறியுள்ளது.
- உக்ரைன் படையெடுப்பிற்கு முன்னதாக, ரஷ்யச் சந்தையில் யுவானில் மேற்கொள்ளப் படும் வர்த்தக அளவு மிகக் குறைவாக இருந்தது.
- எல்லாவற்றையும் மீறிய நிலையில் டாலர் பணமதிப்பானது ரஷ்யச் சந்தையில் மிகவும் பிரபலமான நாணயமாக தற்போது வரை உள்ளது.
- யுவான் பணமதிப்பில் உலகளாவிய அந்நியச் செலாவணி கையிருப்பு ஒதுக்கீடானது 2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்தத் தொகையில் சுமார் 2.7% ஆகும்.
Post Views:
256