TNPSC Thervupettagam

ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் 2021

September 29 , 2021 1026 days 494 0
  • லூயிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ்-கிரேட் பிரிட்டன்) F1 ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் 2021 என்ற பந்தயத்தில் வெற்றி பெற்றார்.
  • இது இவரது 100வது கிராண்ட் பிரிக்ஸ் வெற்றியாகும்.
  • இது இந்தத் தொடரில், ஹாமில்டனின் 5வது வெற்றியாகும்.
  • மேலும் ஜூலை மாத கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்திற்குப் பிறகு அவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்