ரஸ்கின் பாண்டின் புதிய புத்தகம்
January 31 , 2022
905 days
464
- ரஸ்கின் பாண்ட் எழுதிய “A Little Book of India : Celebrating 75 Years of Independence” என்ற புத்தகமானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- இப்புத்தகமானது இந்தியாவின் நிலம் மற்றும் ஆன்மீகப் பண்புகளின் கலவையாகும்.
- இந்தியா ஒரு தேசமாக கடந்து வந்த 75 ஆண்டு கால முன்னெற்றத்தினையும் இது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
- இப்புத்தகத்தினை பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் வெளியிடுகிறது.
Post Views:
464