பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவரும் மறைந்த பிரபல தொழிலதிபருமான ராகுல் பஜாஜினுடைய முதலாவது அங்கீகாரம் பெற்ற சுயசரிதைப் புத்தகமானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
இது பெங்குயின் ராண்டம் ஹவுஸ் என்ற பதிப்பகத்தினால் வெளியிடப்படுகிறது.
“Rahul Bajaj : An Extraordinary Life” எனத் தலைப்பிடப்பட்ட இப்புத்தகத்தினை புகழ்பெற்ற வர்த்தக வரலாற்றாசிரியரான கீதா பிரமல் எழுதியுள்ளார்.