TNPSC Thervupettagam

ராகுல் பஜாஜின் வாழ்க்கை வரலாறு

March 20 , 2022 857 days 375 0
  • பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவரும் மறைந்த பிரபல தொழிலதிபருமான ராகுல் பஜாஜினுடைய முதலாவது அங்கீகாரம் பெற்ற சுயசரிதைப் புத்தகமானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • இது பெங்குயின் ராண்டம் ஹவுஸ் என்ற பதிப்பகத்தினால் வெளியிடப்படுகிறது.
  • “Rahul Bajaj : An Extraordinary Life” எனத் தலைப்பிடப்பட்ட இப்புத்தகத்தினை புகழ்பெற்ற வர்த்தக வரலாற்றாசிரியரான கீதா பிரமல் எழுதியுள்ளார்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்