TNPSC Thervupettagam
February 15 , 2022 890 days 444 0
  • தொழிலதிபரும் வணிக உலகில் பிரபலமானவருமான ராகுல் பஜாஜ் புனேவில் சமீபத்தில் காலமானார்.
  • இவர் 1938 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் பிறந்தார்.
  • இவர் பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஆவார்.
  • 'ஹமாரா பஜாஜ்' என்ற முழக்கமானது இவர் காலத்தில் ஒரு பிரபலமான விளம்பரமாக மாறியது.
  • இவர் இந்த நிறுவனத்தின் ஓய்வு பெற்ற தலைவராக இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்