TNPSC Thervupettagam

ராஜாஜி புலிகள் காப்பகம்

June 23 , 2019 1854 days 688 0
  • ராஜாஜி புலிகள் காப்பகத்திற்குள் இருக்கும் கண்டி சாலை கட்டமைப்புப் பணியை இனியும் தொடராமல் நிறுத்தி வைக்கவும் மாநில அரசிற்கு அறிவிப்பை வழங்கவும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • ராஜாஜி புலிகள் காப்பகமானது உத்தரகாண்டில் உள்ள ராஜாஜி தேசியப் பூங்காவின் ஒரு பகுதியாகும்.
  • பரிந்துரைக்கப்பட்டுள்ள சாலையானது புலிகள் காப்பகத்திற்கு உள்ளேயும் ராஜாஜி மற்றும் கார்பெட் புலிகள் காப்பகங்களுக்கிடையே உள்ள வனவிலங்குப் பாதையின் குறுக்கேயும் செல்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்