August 1 , 2021
1121 days
533
- நாகாலாந்திலிருந்து சுமார் 250 கிலோகிராம் அளவிலான ராஜா மிர்ச்சா லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
- ராஜா மிர்ச்சா ஆனது நாகா கிங் சில்லி (மிளகாய்) எனவும் அழைக்கப்படுகிறது.
- இது நாகலாந்திலிருந்து மேற்கொள்ளப்படும் முதல் ஏற்றுமதி ஆகும்.
- 2008 ஆம் ஆண்டில் ராஜா மிர்ச்சாவிற்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
- ஸ்கோவில் வெப்ப அலகுகளின் அடிப்படையில் உலகின் காரமான மிளகாய்கள் பட்டியலில் இது தொடர்ந்து முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்றுள்ளது.
Post Views:
533