TNPSC Thervupettagam

ராஜா மிர்ச்சா ஏற்றுமதி

August 1 , 2021 1121 days 531 0
  • நாகாலாந்திலிருந்து சுமார் 250 கிலோகிராம் அளவிலான ராஜா மிர்ச்சா லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
  • ராஜா மிர்ச்சா ஆனது நாகா கிங் சில்லி (மிளகாய்) எனவும் அழைக்கப்படுகிறது.
  • இது நாகலாந்திலிருந்து மேற்கொள்ளப்படும் முதல் ஏற்றுமதி ஆகும்.
  • 2008 ஆம் ஆண்டில் ராஜா மிர்ச்சாவிற்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
  • ஸ்கோவில் வெப்ப அலகுகளின் அடிப்படையில் உலகின் காரமான மிளகாய்கள் பட்டியலில் இது தொடர்ந்து முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்