TNPSC Thervupettagam
February 15 , 2022 890 days 466 0
  • "India-Africa Relations: Changing Horizons" என்ற ஒரு புதிய புத்தகத்தினை ராஜீவ் பாட்டியா எழுதியுள்ளார்.
  • தூதர் ராஜீவ் பாட்டியா, கேட்வே ஹவுஸின் வெளிநாட்டுக் கல்வி திட்டத்தின் ஒரு புகழ் பெற்ற கல்வியாளர் ஆவார்.
  • கேட்வே ஹவுஸ்: உலக உறவுகள் பற்றிய இந்திய சபை என்பது இந்தியாவின் மும்பை நகரில் உள்ள வெளியுறவுக் கொள்கை சார்ந்த ஒரு சிந்தனைக் குழுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்