TNPSC Thervupettagam

ராட்டில் நீர் மின் திட்டம்

January 26 , 2021 1309 days 652 0
  • மத்திய அமைச்சரவையானது ராட்டில் நீர் மின் திட்டத்திற்கான முதலீட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ராட்டில் நீர் மின் திட்டமானது ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் கிஸ்துவார் மாவட்டத்தில் உள்ள செனாப் நதியின் மீது அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்