TNPSC Thervupettagam

ராணி சென்னம்மா - கர்நாடகா

October 27 , 2019 1731 days 592 0
  • கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கிட்டூரில் நடைபெறும் கிட்டூர் உத்சவத்தைத் துவக்கி  வைத்தார்.
  • மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாக்களில் விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் ராணி சென்னம்மாவின் இராஜ்ஜியம் பற்றிய சொற்பொழிவுகள் இடம் பெற்றன.
  • அவர் (1778 - 1829) ஒரு இந்திய சுதந்திரப் போராளி மற்றும் பெண் சுதந்திரப் போராட்ட வீரர்களில் முதலாவது நபர்களில் ஒருவராக இருந்தவர் ஆவார். மேலும் அவர் கர்நாடகாவின் முன்னாள் சுதேச அரசான கிட்டூரின் ராணியாகவும் இருந்தார்.
  • 1824 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக அவர்களின் வாரிசு இழப்புக் கொள்கையைப் புறக்கணித்து ஒரு ஆயுதப் படையை அவர் வழி நடத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்