TNPSC Thervupettagam

ராண்ட்ஸ்டாட் முதலாளிகளின் நிறுவனச் சந்தைப்படுத்துதல் மீதான உத்தி சார்ந்த நிறுவனத் தரவரிசை ஆய்வு (REBR) 2023

June 24 , 2023 520 days 225 0
  • டாடா பவர் நிறுவனமானது மிகவும் ஈர்ப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் மற்றும் எஃகு உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் ஆகியவை உள்ளன.
  • தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா ஆலோசனை வழங்கீட்டு நிறுவனமானது, இதில் முன்னணியில் உள்ள 10 நிறுவனச் சந்தையாக்க நிறுவனங்களில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இதைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட், சாம்சங் இந்தியா, இன்ஃபோசிஸ், டாடா மோட்டார், IBM மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உள்ளன.
  • இயங்கலையில் செயல்படச் செய்யும் மாபெரும் மளிகை விற்பனை நிறுவனமான பிக் பாஸ்கெட் இந்தியாவின் மிகவும் ஈர்ப்பு மிக்கப் புத்தொழில் நிறுவனச் சந்தைப் படுத்துதல் உத்தி சார்ந்த நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்