TNPSC Thervupettagam
December 27 , 2024 26 days 80 0
  • ரான் உத்சவ் நிகழ்ச்சியானது, இரண்டு நாட்கள் அளவிலான திருவிழாவாக தொடங்கி, உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்தின் புகழ்பெற்ற 100 நாட்கள் அளவிலான ஒரு கொண்டாட்டமாக உருப்பெற்றது.
  • ரான் ஆஃப் கட்ச் என்பது உலகின் இரண்டாவது  பெரிய உவர் மண் கொண்ட சதுப்பு நிலம் (7,500 சதுர கிலோமீட்டர்கள்) ஆகும் என்பதோடு அதன் கரடுமுரடான உப்புப் படலமானது வறண்ட பாலைவனத்தினை ஒரு வெண்மையான படலமாக தோன்றச் செய்கிறது.
  • இந்தத் திருவிழா கச் பகுதியின் வளமான கலாச்சார மற்றும் கலைப் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதால், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்