TNPSC Thervupettagam

ராமேசுவரம் - ஃபைசாபாத் இடையே அயோத்தி விரைவு ரயில்

July 27 , 2017 2724 days 1075 0
  • ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம்மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ளஃபைசாபாத்துக்கு இடையே,அயோத்தி வாராந்திர விரைவு ரயிலை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் அயோத்தி மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள புனித சுற்றுலாத் தலங்களை மையமாக கொண்டு இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்