TNPSC Thervupettagam
November 5 , 2018 2133 days 628 0
  • புது தில்லியில் இந்திய வர்த்தக மற்றும் தொழிலக சபையின் கூட்டமைப்பினால் (FICCI- Federation of Indian Chambers of Commerce and Industry) 2018 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது டாக்டர் ராம்தாஸ் எம் பாய்க்கு வழங்கப்பட்டது.
  • ராம்தாஸ் என்பவர் மணிப்பால் கல்வி மற்றும் மருத்துவக் குழுமத்தின் தலைவராக உள்ளார். மேலும் அவர் மணிப்பால் உயர்கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் வேந்தராகவும் உள்ளார்.
  • டாக்டர் ராம்தாஸ் எம் பாய் பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்