TNPSC Thervupettagam

ராயல் கோல்ப் கோப்பை - தாய்லாந்து

January 3 , 2018 2389 days 783 0
  • தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள பீனிக்ஸ் கோல்டு கோல்ப் கிளப்பில் நடைபெற்ற ராயல் கோல்ப் கோப்பை போட்டியில் இந்திய கோல்ப் வீரரான ஷிவ் கபூர் கோப்பையை வென்றுள்ளார்.
  • இது ஷிவ் கபூரின் நான்காவது ஆசிய கோல்ப் பயண கோப்பையாகும். மேலும் இது அவரது 6-வது சர்வதேச கோல்ப் கோப்பை பட்டமாகும்.
  • இவர் இதுவரை ஐரோப்பியன் சேலஞ்ச் கோல்ப் பட்டத்தை இரு முறை வென்றுள்ளார்.
  • கடந்த வருடத்தில் கண்டங்களுக்கு இடையேயான கோல்ப் கோப்பை போட்டியை மூன்று முறை வென்ற ஒரே வீரர் இவரேயாவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்