TNPSC Thervupettagam

ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் - அக்டோபர் 31

October 31 , 2023 296 days 203 0
  • சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாள் ஆனது தற்போது ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் அல்லது தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப் படுகிறது.
  • 550க்கும் மேற்பட்ட சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்தில் ஒருங்கிணைத்த அவரது மகத்தான சாதனையைக் கௌரவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அவர் இந்தியாவின் பிஸ்மாக் என்றும் "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்றும் பிரபலமாக அறியப்படுகிறார்.
  • ஏக்தா திவாஸ் கொண்டாட்டம் குறித்த அறிவிப்பானது 2014 ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்