TNPSC Thervupettagam

ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் - அக்டோபர் 31

November 2 , 2018 2157 days 538 0
  • சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 ஆனது ஆண்டுதோறும் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒற்றுமை தினம்) என்று கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாளானது நமது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு எதிரான உண்மையான மற்றும் மறைந்திருக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு நமது நாட்டின் உள்ளார்ந்த வலிமை மற்றும் நிலைத் தன்மையை மீண்டும் உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
  • இவர் நாட்டில் இருந்த 565 சுதேச அரசுகளை சுதந்திர இந்தியாவுடன் இணைப்பதற்கான முக்கிய காரணமாக இருந்தார்.
  • இவரின் மறைவிற்குப் பிறகு ‘பாரத ரத்னா’ விருது 1991-ல் இவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்