TNPSC Thervupettagam

ராஷ்ட்ரிய மகிளா கிசான் திவாஸ் - அக்டோபர் 15

October 16 , 2018 2174 days 511 0
  • விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 15-ம் நாள் ராஷ்ட்ரிய மகிளா கிசான் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.
  • 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் நாளை ராஷ்ட்ரிய மகிளா கிசான் திவாஸ் என அனுசரிக்க அமைச்சகமானது முடிவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்