TNPSC Thervupettagam

ராஷ்ட்ரிய வேதிப் பொருட்கள் மற்றும் உரங்கள்

September 5 , 2023 318 days 247 0
  • பொது நிறுவனத் துறையானது, ராஷ்ட்ரிய வேதிப் பொருட்கள் மற்றும் உரங்கள் (RCF) நிறுவனத்திற்கு ‘நவரத்னா அந்தஸ்தினை’ வழங்கியுள்ளது.
  • நவரத்னா நிறுவனங்கள் மத்திய அரசின் எந்த ஒப்புதலும் இல்லாமல் 1000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்வதற்கான நிதி சார் சுயாட்சி அதிகாரத்தினைப் பெற்று உள்ளன.
  • RCF என்பது இந்திய அரசுக்குச் சொந்தமான 4வது முன்னணி உரம் மற்றும் வேதிப் பொருட்கள் உற்பத்தி நிறுவனமாகும்.
  • இந்நிறுவனத்தில் சுமார் 80% பங்கினை இந்திய அரசு கொண்டுள்ளது.
  • இந்த நிறுவனம் ஆனது சமீபத்தில் அதன் நுண் யூரியா உர ஆலைக்கு சுற்றுச்சூழல் சார்ந்த அனுமதியினைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்