TNPSC Thervupettagam

ரிசர்வ் வங்கியின் போக்கு மற்றும் செயல்பாட்டு அறிக்கை, 2020

January 4 , 2021 1423 days 704 0
  • இது வங்கித் துறையின் செயல்திறன் பற்றிய தகவல்களை வழங்குகின்றது.
  • இதில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவை அடங்கும்.
  • இந்த அறிக்கையானது வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 என்ற சட்டத்தின் வரிசையில் அமைந்த ஒரு சட்டரீதியான ஆவணமாகும்.
  • வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதமானது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 9.1 சதவீதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 7.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • பட்டியிலிடப் பட்ட வணிக வங்கிகளின் அபாய அளவுள்ள சொத்து விகிதத்திற்கான மூலதனமானது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 14.3 சதவீதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் 15.8 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
  • இது பொதுத்துறை வங்கிகளை மறு மூலதனமாக்க உதவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்