இன்போசிஸின் முன்னாள் இணைத் தலைவரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் ரிசர்வ் வங்கி புத்தாக்க மையத்தின் முதல் தலைவராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
ரிசர்வ் வங்கி புத்தாக்க மையமானது நிதிச் சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்கான அணுகலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும்.