ரிச்சர்டு டாக்கின்ஸ் விருது
June 9 , 2020
1510 days
562
- ஜாவெத் அக்தர் என்பவர் ரிச்சர்டு டாக்கின்ஸ் விருதைப் பெறும் முதலாவது இந்தியராக உருவெடுத்துள்ளார்.
- இந்தியத் திரைப்படத் தொழிற்துறையில் மிகவும் புகழ்பெற்ற பாடலாசிரியர் ஜாவெத் அக்தர் ஆவார்.
- இந்த விருதானது அமெரிக்காவின் நாத்தீக வாதிகளின் கூட்டமைப்பினால் (அரசு சாரா அமைப்பு) வழங்கப் படுகின்றது.
- ரிச்சர்டு டாக்கின்ஸ் என்பவர் ஒரு மனிதப் பண்பியலர், ஆசிரியர் மற்றும் ஆங்கிலப் பரிணாம உயிரியல் வல்லுநர் ஆவார்.
Post Views:
562