TNPSC Thervupettagam

ரிச்சா மிஷ்ரா எழுதிய புத்தகம்

March 26 , 2022 851 days 418 0
  • ரிச்சா மிஸ்ரா எழுதிய "Unfilled Barrels: India's oil story" என்ற ஒரு புத்தகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
  • ரிச்சா மிஸ்ரா தி இந்து பிசினஸ் லைன் என்ற பத்திரிகை நிறுவனத்தில் பணி புரியும் ஒரு பத்திரிகையாளர் ஆவார்
  • 1970களில் எண்ணெய் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்ற, பெட்ரோலிய அமைச்சராக இருந்த கேசவ் தேவ் மாளவியா ஆற்றிய ஒரு முக்கிய பங்கினைப் பற்றி இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது.
  • ONGC உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து கடுமையான போட்டியினை ஏற்படுத்திய பிற தனியார் நிறுவனங்களான கெய்ர்ன் எனர்ஜி மற்றும் முகேஷ் அம்பானியின் RIL போன்ற இதர பிற பங்குதாரர் நிறுவனங்களின் தோற்றம் குறித்தும் இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்