TNPSC Thervupettagam
March 18 , 2019 1961 days 567 0
  • பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளரான ரிது பெரி இந்தியாவிற்கான உஸ்பெகிஸ்தானின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை தூதுவராக உஸ்பெகிஸ்தானின் சுற்றுலா அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்தியர் இவரேயாவார்.
  • 2016 ஆம் ஆண்டில் காதி மற்றும் கிராம தொழிலக ஆணையத்தின் ஆலோசகராக ரிது பெரி நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்