TNPSC Thervupettagam

ரியாத் வடிவமைப்பு சட்ட ஒப்பந்தம்

November 30 , 2024 23 days 80 0
  • சுமார் இருபது ஆண்டு கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா உள்ளிட்ட உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) உறுப்பினர் நாடுகள் ஆனது வடிவமைப்பு சட்ட ஒப்பந்தத்தை (DLT) ஏற்றுக்கொண்டுள்ளன.
  • அவை ரியாத் வடிவமைப்பு சட்ட ஒப்பந்தத்தின் இறுதிச் சட்டத்தில் கையெழுத்திட்டன.
  • இது பல்வேறு நாடுகளில் உள்ள தொழில்துறை வடிவமைப்புகளின் நடைமுறைகளை ஒருங்கிணைக்கவும், பதிவுச் செயல்முறைகளை எளிதாக்கவும் முயல்கிறது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்நாட்டுத் தாக்கல் 120 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் வடிவமைப்பு பதிவுகள் சுமார் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்