TNPSC Thervupettagam

ரியூட்டர்ஸ் டிஜிட்டல் செய்திகள் அறிக்கை 2021

June 26 , 2021 1120 days 545 0
  • 10வது ரியூட்டர்ஸ் டிஜிட்டல் செய்திகள் அறிக்கையானது (2021) சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • இந்த அறிக்கையானது ரியூட்டர்ஸ் என்ற பத்திரிக்கையியல் கல்வி நிறுவனத்தினால் வெளியிடப் படுகிறது.
  • செய்திகளின் மீதான நம்பகத் தன்மைஎனும் பிரிவில்   இந்தியா உலகின்  31வது இடத்தில் உள்ளது.
  • பின்லாந்து நாடானது 65% என்ற அளவில் செய்திகளில் மீதான ஒட்டு மொத்த நம்பிக்கைத் தன்மையைக் கொண்டுள்ளது.
  • அமெரிக்க நாடானது 29% என்ற அளவில் குறைவான நம்பிக்கைத் தன்மை உடையதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்