TNPSC Thervupettagam

ரிலையன்ஸ் சந்தை மதிப்பு

July 25 , 2020 1459 days 589 0
  • 13 இலட்சம் கோடி சந்தை மூலதனத்தை அடைந்த முதலாவது இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனமாகும் (RIL - Reliance Industries Limited).
  • இது சந்தை மூலதனத்தின் மூலம் உலகில் 48வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
  • ஆசியாவின் 10வது உயர்ந்த நிறுவனம் இதுவாகும்.
  • அமெரிக்காவானது மற்ற நிறுவனங்களிடையே ரிலையன்ஸ் ஜியோவைதூய தொலைத் தொடர்பு நிறுவனமாகபட்டியலிட்டுள்ளது.
  • உலக அளவில் 1.7 டிரில்லியன் மதிப்புடன் மிகப்பெரியச் சந்தை மூலதனத்துடன் உள்ள நிறுவனம் சவுதி ஆரம்கோ ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்