PREVIOUS
ரிலையன்ஸ் நிறுவனமானது தனது புதிய உத்திசார் பங்காளர் நிறுவனமாக கூகுள் நிறுவனம் இருக்கும் என்று உறுதியளித்துள்ளது.
ரிலையன்ஸ் தொழில் நிறுவனமானது நாட்டில் உள்ள அனைத்து இடங்களுக்கும் கோவிட் – 19 தடுப்பு மருந்து சென்றடைவதை உறுதி செய்வதற்காக தனது டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலியைப் பயன்படுத்த இருக்கின்றது.
பின்வரும் சேவைகள் ரிலையன்ஸ் நிறுவனத்தினால் தொடங்கப்பட்டுள்ளது. அவையாவன:
ஜியோ 5ஜி
ஜியோ டிவி ப்ளஸ்
ஜியோ கிளாஸ்-ஹோலோகிராபிக் காணொளி வழித் தகவல் தொடர்பு