TNPSC Thervupettagam
December 31 , 2021 932 days 517 0
  • டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேக இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையினை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.
  • 23 வயதான இவர் செஞ்சூரியன் என்னுமிடத்தில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் என்னும் இடத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
  • தங்களது 36வது டெஸ்ட் போட்டியில் இந்த எண்ணிக்கையை எட்டி சாதனை படைத்த M.S. தோனி மற்றும் விருத்திமன் சஹா ஆகியோரின் கூட்டுச் சாதனையையும் இவர் முறியடித்துள்ளார்.
  • பந்த் தனது 26வது டெஸ்ட் போட்டியில் இந்தச் சாதனையைப் படைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்