TNPSC Thervupettagam

ரீமிக்ஸ் – உள்ளுடல் GPS

August 24 , 2018 2285 days 738 0
  • உடலின் உள்ளேயுள்ள உள்வைப்புகள் மற்றும் கட்டிகளின் இடங்களை துல்லியமாக கண்டறியும் கம்பியில்லா ‘உள்ளுடல் GPS’ அமைப்பை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (MIT – Massachusettes Institute of Technolgy) ஆராய்ச்சியாளர்கள் இந்த அமைப்பிற்கு ‘ரீமிக்ஸ்’ (ReMix) என பெயரிட்டுள்ளனர். மேலும் இது சென்டிமீட்டர் (Cm) அளவிலான துல்லியத்துடன் உள்வைப்புகளை எளிதில் கண்டறிவதற்கு  உதவிட கண்டுபிடிக்கப்பட்டது.
  • நிகழ்நேர செயல்பாட்டு மருத்துவத் தகவல்களை துல்லியமாக வழங்காதது இந்த அமைப்பின் பிரதான குறைபாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்