TNPSC Thervupettagam

ரூபாஸ்ரீ திட்டம்

April 8 , 2018 2455 days 822 0
  • இளம் பெண்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக மேற்கு வங்க அரசு ‘ரூபாஸ்ரீ’ (Rupa shree) எனும் திட்டத்தைத்  தொடங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு ஒற்றை முறை நிதியியல் உதவியை (one-time financial support) வழங்கும். அப்பெண்ணின் வங்கிக் கணக்கில் 25,000 ரூபாய் செலுத்தப்படும்.
  • இதற்கு முன் மேற்குவங்க அரசானது     பெண்களிடையே    கல்வியை ஊக்குவிப்பதற்காக  கன்யஸ்ரீ  (Kanya shree) எனும்  திட்டத்தைத் துவங்கியது .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்