TNPSC Thervupettagam

ரூ.1.41 லட்சம் கோடி GST வருவாய்

May 5 , 2021 1174 days 578 0
  • இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியின் மொத்த வருவாயானது 2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடியை எட்டி உள்ளது.
  • தற்போதுள்ள கோவிட் – 19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையினால் பொருளாதார நடவடிக்கைகள் கடந்த ஆண்டைப் போல மோசமாகப் பாதிக்கப் பட வில்லை என்பதை இது அறிவுறுத்துகிறது.
  • 2021 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் வசூலான அதிகபட்ச  வசூலான ரூ.1.24 லட்சம் கோடியை விட ஏப்ரல் மாத GST வசூலானது 14% அதிகரித்துள்ளது.
  • அக்டோபர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக GST வருவாயானது ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடந்து வருவதையும் இது குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்