TNPSC Thervupettagam

ரெகோலித் அடுக்கில் ஆக்சிஜன்

November 29 , 2021 1001 days 505 0
  • ரெகோலித் எனப்படும் நிலவின் மேலடுக்குப் பாறைகள், பூமியில் வாழும் 8 மில்லியன் மக்கள் கிட்டத்தட்ட 100,000 ஆண்டுகள் வரை வாழ்வதற்குப் போதுமான ஆக்சிஜனைக் கொண்டுள்ளன.
  • செயின்ட் லூயிஸ் நகரிலுள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் விண்கல் தகவல் அறிக்கையில் இந்தத் தகவலானது கூறப்பட்டுள்ளது.
  • ரெகோலித் அடுக்கிலிருந்து மனித வாழ்விற்கு உயிரளிப்பதற்கு உதவக் கூடிய, மனிதப் பயன்பாட்டிற்கு ஏதுவான ஆக்சிஜனைப் பிரித்தெடுக்க இயலும் என இந்த அறிக்கை தெரிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்