TNPSC Thervupettagam
January 3 , 2022 933 days 590 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான இதழியல் துறையில் சிறந்து விளங்குவோருக்கான ரெடிங்க் விருதுகளை மும்பைப் பத்திரிக்கைச் சங்கம் வழங்கியது.
  • புகைப்படப் பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக் என்பவருக்கு 'ஆண்டின் சிறந்தப் பத்திரிகையாளர்' என்ற விருதானது அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப் பட்டு உள்ளது.
  • அவர் 2021 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் ஆப்கானிஸ்தானில் ஒரு பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தார்.
  • 2021 ஆம் ஆண்டிற்கான ரெட்இங்க் வாழ்நாள் சாதனையாளர் விருதானது மூத்தப் பத்திரிக்கையாளர் பிரேம் ஷங்கர் ஜா என்பவருக்கு அவரது நீண்ட மற்றும் சிறப்பு மிக்க பகுப்பாய்வு மற்றும் செறிவு மிக்க எழுத்துப் பணிக்காக வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்