TNPSC Thervupettagam

ரெமல் புயல்

May 29 , 2024 182 days 348 0
  • கரையைக் கடந்த ரெமல் புயல் ஆனது, மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தின் தென்மேற்கே மோங்லாவுக்கு அருகில் உள்ள கடலோரப் பகுதிகளை பாதித்தது.
  • இந்தப் பகுதியில் உள்ள வெப்பமண்டலப் புயல்களுக்கு பெயரிடும் தரநிலை மரபுப்படி ஓமன் நாட்டினால் இப்பெயரிடப்பட்டது.
  • அரபு மொழியில் ரெமல் என்றால் 'மணல்' என்று பொருள்படும்.
  • வங்காள விரிகுடாவில் இந்த பருவத்தில் பருவமழைக்கு முந்தையதாக ஏற்பட்ட முதல் புயல் ரெமல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்