TNPSC Thervupettagam

ரெம்டெசிவிர் மருந்து

April 16 , 2021 1229 days 491 0
  • இந்திய அரசானது ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்துள்ளது.
  • கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ரெம்ட்சிவிர் ஒரு முக்கிய வைரஸ் எதிர்ப்பு மருந்தாகக் கருதப்படுகிறது.
  • இது எபோலாவுக்கு சிகிச்சையளிக்க வேண்டி 2014 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • பின்னர் இது SARS மற்றும் MERS ஆகிய தொற்று நோய்களுக்குச் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்